Lyricist Vairamuthu

இனிது இனிது இளமை இனிது பாடல் வரிகள்

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

இனிது இனிது இளமை இனிது 
இளமை வயதில் இதயம் இனிது

உள்ளத்தின் வயது எதுவோ
உலகத்தின் வயதும் அதுவே 
எண்ணத்தின் உயரம் எதுவோ
இதயத்தின் உயரம் அதுவே

இனிது இனிது இந்த கல்லூரியின் வாசம் இனிது இனிது
இங்கு கற்று தரும் காற்று இனிது இனிது 
இந்த பச்சை பசும் தோட்டம் இனிது இனிது
கண்ணில் பட்டு செல்லும் பார்வை இனிது இனிது

இனிது இனிது இனிது இனிது இனிது இனிது இனிது

வீட்டு வாழ்க்கை கூட்டுக்குள் புழுவை போல்
இந்த வாழ்க்கை காட்டுக்குள் மயிலை போல்

சுற்றி சுற்றி அறிமுகங்கள்  சுட சுட அனுபவங்கள் தினமும்
செல் போன் கண் கலங்குதிங்கே
அட டா சிம் கார்டு ஏன் உடையுதிங்கே
கனவோ மெய்யோ கண் மயங்குதிங்கே கலந்தோம் நாம் இங்கே

இனிது இனிது அட எஸ்எம்எஸ்சின் சிணுங்கல் இனிது இனிது
புது இன்டர்நெட் உலகம் இனிது இனிது 
அட தூங்க சொல்லும் சண்டே இனிது இனிது 
என்னை துடிக்க வைக்கும் மண்டை இனிது இனிது

இனிது இனிது இனிது இனிது இனிது இனிது இனிது

இனிது இனிது இனிது இனிது இனிது இனிது இனிது

சாலை எங்கும் மலர்களின் மாநாடு
பெண்கள் தானே கண்களின் சாப்பாடு 
மனதுக்குள் புதிய தொல்லை 
அதன் பேர் சொல்ல தெரியவில்லை

நதிமேல் செல்லும் பொன் இறகினை போல
நகர்ந்தே செல்லும் நம் வாழ்க்கை இங்கே
கனவோ இங்கே நம் கரையும் எங்கே தேடல் வாழ்விங்கே

இனிது இனிது இளமை இனிது இளமை வயதில் இதயம் இனிது

உள்ளத்தின் வயது எதுவோ
உலகத்தின் வயதும் அதுவே 
எண்ணத்தின் உயரம் எதுவோ
இதயத்தின் உயரம் அதுவே

இனிது இனிது ஓ ஓ ஓ ஓ ஓ ஓ இனிது இனிது ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
இனிது இனிது ஓ ஓ ஓ ஓ ஓ ஓ இனிது இனிது ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
இனிது இனிது ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…

Movie: Inidhu Inidhu
Lyrics: Vairamuthu
Music: Mickey J. Meyer

Leave a Reply