Lyricist Gangai Amaran
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”எதிர்த்து நில் எதிரியே இல்லை பாடல் வரிகள்

திரும்பி வா உன் திசை எது தெரிந்தது மாறிப் போகாதே..
வருவதை நீ எதிர்கொண்டு பார்த்திடு கோழை ஆகாதே..
உன்னிலே ரத்தம் அது நித்தம் கொதிக்கட்டும்..
எண்ணிய எண்ணம் அது என்றும் ஜெயிக்கட்டும்..
தப்பேதும் இல்லை நீ அப்பனுக்குப் பிள்ளை..

எதிர்த்து நில் எதிரியே இல்லை..
நம்பிக்கை கொள் தடைகளே இல்லை..
நிமிடம் ஏன் நொடிகளே போதும்..
நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா..

லாகிலல்லா லாகிலல்லா லேலோ..
லாகிலல்லா லாகிலல்லா லேலோ..
லாகிலல்லா லாகிலல்லா லேலோ..
நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா..

தன்னால் வருவதை ஏற்றுக்கொள்.. உன் கால் பதிவுகள் அழியாது..
வான்வெளி வரை தொட்டுச் செல்.. உன் பரம்பரை முடிவேது..
விழித்தவன் தூங்கக்கூடாது.. எழுந்தபின் விழுதல் ஆகாது..

வாராத பொழுது வருகிற பொழுது வாரிக்கொள்..
தாராத ஒன்றை தருகிற நேரம்..
வா பறந்து மண் மேல் இருந்து வின் போல் உயர்ந்து..

எதிர்த்து நில் எதிரியே இல்லை..
நம்பிக்கை கொள் தடைகளே இல்லை..
நிமிடம் ஏன் நொடிகளே போதும்..
நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா..

ஒன்றே உறவென எண்ணிக்கொள்.. இன்றே நிஜமென ஏற்றுக்கொள்..
அன்பால் இணைத்தது விலகாது.. அதுவே நிலை அதை ஒப்புக்கொள்..
நினைத்ததை நடத்தி முன்னேறு.. நிலைக்கட்டும் நமது வரலாறு..

ஏதான போதும் விடிகிற பொழுது மாறுமோ..
எல்லோர்க்கும் இங்கே இனி வரும் காலம்..
ஆனந்தம் தான் ஆரம்பம் இது நிரந்தரம்தான்..

திரும்பி வா உன் திசை எது தெரிந்தது மாறிப் போகாதே..
வருவதை நீ எதிர்கொண்டு பார்த்திடு கோழை ஆகாதே..
உன்னிலே ரத்தம் அது நித்தம் கொதிக்கட்டும்..
எண்ணிய எண்ணம் அது என்றும் ஜெயிக்கட்டும்..

தப்பேதும் இல்லை நீ அப்பனுக்குப் பிள்ளை..
எதிர்த்து நில் எதிரியே இல்லை..
நம்பிக்கை கொள் தடைகளே இல்லை..
நிமிடம் ஏன் நொடிகளே போதும்..
நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா..

லாகிலல்லா லாகிலல்லா லேலோ..
லாகிலல்லா லாகிலல்லா லேலோ..
லாகிலல்லா லாகிலல்லா லேலோ..
நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா…” tab_2_title=”English” tab_2_content=”Edhirthu Nil Song Lyrics in English

Thirumbi povum dhisai edhu
Therinthadhu maaripogaathae
Varuvadhai nee ethir kondu
Paarthidu kozhai agaadhe

Unn ila ratham
Adhu nitham kodhikattum
Enniya ennam
Adhu endrum jaiyikattum
Thappu yedhum illai
Nee appanukku pillai

Edhirthu nil ethiriyae illai
Nambikkai kol thadigalae illai
Nimidam yen nodigalae podhum
Ninaipathae vetri thaanae
Ezhundhu vaa

Laayillala layilla la leyo
Laayillala layilla la leyo
Laayillala layilla la leyo
Ninaipathae vetri thaanae
Ezhundhu vaa

Thannaal varuvathai yetru kol
Un kaal padhivugal azhiyaathu
Vaan veli varai thottu chel
Un parambarai mudivethu

Vizhithavan thoonga koodathu
Ezhuntha pin vizhuthal aagathu
Vaaraatha pozhuthu
Varugira pozhuthu vaari kol

Thaaraatha ondrai tharugira neram
Vaa paranthu man mel irunthu
Vin pol uyarnthu…uu…

Edhirthu nil ethiriyae illai
Nambikkai kol thadigalae illai
Nimidam yen nodigalae podhum
Ninaipathae vetri thaanae
Ezhundhu vaa

Ondrae uravena enni kol
Indrae nijamena yetru kol
Anbaal inainthathu vilagaathu
Adhuvae nilai adhai oppu kol

Ninaithathai nadathi munneru
Nilaikattum namathu varalaaru
Yethaana podhum
Vidigira pozhuthu maarumo
Ellorkum ingae ini varum kalam
Aanantham thaan aarambam
Ithu nirantharam thaan

Thirumbi povum dhisai edhu
Therinthadhu maaripogaathae
Varuvadhai nee ethir kondu
Paarthidu kozhai agaadhe

Unn ila ratham
Adhu nitham kodhikattum
Enniya ennam
Adhu endrum jaiyikattum
Thappu yedhum illai
Nee appanukku pillai

Edhirthu nil ethiriyae illai
Nambikkai kol thadigalae illai
Nimidam yen nodigalae podhum
Ninaipathae vetri thaanae
Ezhundhu vaa

Laayillala layilla la leyo
Laayillala layilla la leyo
Laayillala layilla la leyo
Ninaipathae vetri thaanae
Ezhundhu vaa…
“][/otw_shortcode_tabslayout]

Movie: Biriyani
Lyrics: Gangai Amaran
Music: Yuvan Shankar Raja