Lyricist Gangai Amaran

[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”சின்ன மணி குயிலே பாடல் வரிகள்

சின்ன மணிக்குயிலே.. மெல்ல வரும் மயிலே..

சின்ன மணிக்குயிலே.. மெல்ல வரும் மயிலே..
எங்கே உன் ஜோடி..? நான் போறேன் தேடி..
இங்கே உன் ஜோடியில்லாம.. கேட்டாக்கா பதிலும் சொல்லாம..

குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி..
பதில் சொல்லு நீ சொல்லு நீ..
சின்ன மணிக் குயிலே மெல்ல வரும் மயிலே..

நில்லாத வைகையிலே நீராடப் போகையிலே..
சொல்லாத சைகையிலே நீ ஜாட செய்கயிலே..
கல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்..

கைசேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்..
உள்ள கனத்ததடி ராகம் பாடி நாளும் தேடி..
நீ அடிக்கடி அணைக்கணும் கண்மணி கண்மணி..
பதில் சொல்லு நீ சொல்லு நீ..

சின்ன மணிக்குயிலே.. மெல்ல வரும் மயிலே..
எங்கே உன் ஜோடி.. நான் போறேன் தேடி..
இங்கே உன் ஜோடியில்லாம.. கேட்டாக்கா பதிலும் சொல்லாம..
குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி..
பதில் சொல்லு நீ சொல்லு நீ..

பட்டுத் துணியுடுத்தி உச்சி முடி திருத்தி..
தொட்டு அடியெடுத்து எட்டி நடந்த புள்ள..
உன் சேல காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட..

உன் கூந்தல் வாசம் பாத்து கை அள்ளும் கூத்தாட..
மாராப்பு சேலையில நூலப்போல நானிருக்க..
நான் சாமிய வேண்டுறேன் கண்மணி கண்மணி..
பதில் சொல்லு நீ சொல்லு நீ..

சின்ன மணிக்குயிலே.. மெல்ல வரும் மயிலே..
எங்கே உன் ஜோடி.. நான் போறேன் தேடி..
இங்கே உன் ஜோடியில்லாம.. கேட்டாக்கா பதிலும் சொல்லாம..
குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி..
பதில் சொல்லு நீ சொல்லு நீ..

அடி தன்னன்ன தன்னன்னா..
தனனன தன்னன்ன தன்னன்னா…
” tab_2_title=”English” tab_2_content=”Chinnamani Kuyile Song Lyrics in English

Chinna mani kuyilae mella varum mayilae
Enghae un jodi naan poren thedi
Inghae un jodiyillaama kettaakaa badhilum sollaama
Kukkoovena koovuvadhen adi kanmani kanmani
Badhil sollu nee….. sollu nee….

Chinna mani kuyilae
Mella varum mayilae…

Nillaadha vaigaiyilae neeraada poghayilae
Sollaadha saigaiyilae nee jaada seigaiyilae
Kallaagi ponen naanum kan paarthaa aalaaven
Kaiserum kaalam vandhaa tholoodu tholaaven

Ulla ganathadhadi raagam paadi naalum thedi
Nee…eee adikadi anaikanum kanmani kanmani
Badhil sollu nee… sollu nee….

Chinna mani kuyilae mella varum mayilae
Enghae un jodi naan poren thedi
Inghae un jodiyillaama kettaakaa badhilum sollaama
Kukkoovena koovuvadhen adi kanmani kanmani
Badhil sollu nee….. sollu nee….

Pattu thuniyuduthi uchchi mudi thiruthi
Thottu adiyeduthu etti nadandha pulla
Un selaa kaathil aada en nenjum serndhaada
Un koondhal vaasam paathu en ennam koothaada

Maaraappu selaiyila noolapola naanirukka
Naan saamiya venduren kanmani kanmani
Badhil sollu nee… sollu nee…

Chinna mani kuyilae mella varum mayilae
Enghae un jodi naan poren thedi
Inghae un jodiyillaama kettaakaa badhilum sollaama
Kukkoovena koovuvadhen adi kanmani kanmani
Badhil sollu nee….. sollu nee….

Adi thannan naa thaanan naaa….
Naana…thannan naa thaanan naaa….”][/otw_shortcode_tabslayout]

Movie: Amman Kovil Kizhakale
Lyrics: Gangai Amaran
Music: Ilaiyaraaja