Lyricist Thamarai
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”அவ என்ன என்ன பாடல் வரிகள்

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..

அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில..
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..

அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில..

ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா.. அது மின்னும் மின்னும் பொன்னா..

ஓ என்ன சொல்லி என்னா.. அவ மக்கி போனா.. மண்ணா
ஒ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ என்ன சொல்லி என்னா.. அவ மக்கி போனா.. மண்ணா

அடங்காக் குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே..
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே..
படுத்தா தூக்கமும் இல்ல என் கனவுல தொல்ல..
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…

எதுவோ எங்கள சேர்க்க இருக்கு கயித்தில..தோக்க
ஓ கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே

துணியால் கண்ணையும் கட்டி கைய காத்துல நீட்டி
இன்னும் தேடறன். அவள.. தனியா.. எங்கே போனாளோ
தனியா.. எங்கே போனாளோ தனியா.. எங்கே போனாளோ

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில..

வாழ்க்க ராட்டினம் தான் டா தெனம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது தோடா
மொத நாள் உச்சத்திலிருந்தேன் நான்
பொத்துனு விழுந்தேன்..

ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்…
யாரோ கூடவே வருவார் யாரோ பாதியில் போவார்
அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே

வெளிச்சம் தந்தவ ஒருத்தி அவளே இருட்டல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி தனியா.. எங்கே போனாளோ
தனியா.. எங்கே போனாளோ தனியா.. எங்கே போனாளோ

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில..

ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா.. அது மின்னும் மின்னும் பொன்னா..
ஓ என்ன சொல்லி என்னா.. அவ மக்கி போனா.. மண்ணா

தன தன்னா தன்னே தானே தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே தன தந்தன தந்தனத் தானே
தன தன்னா தன்னே தானே தன தந்தன தந்தனத் தானே…” tab_2_title=”English” tab_2_content=”Ava Enna Enna Song Lyrics in English

Ava enna enna thedi vantha anjala
Ava niratha paathu sevakkum sevakkum vethala
Ava alaga solla vaartha kooda pathala
Ada ippo ippo enakku venum anjala
Ava illa illa neruppu thaanae nenjila

Ava enna enna thedi vantha anjala
Ava niratha paathu sevakkum sevakkum vethala
Ava alaga solla vaartha kooda pathala
Ada ippo ippo enakku venum anjala
Ava illa illa neruppu thaanae nenjila

Oh onnu kulla onnaa en nenjikkulla ninnaa
Oh konjam konjamaaga uyir pichi pichi thinnaa
Ava oththa vaartha sonnaa athu minnum minnum ponnaa
Oh enna solli ennaa ava makki pona mannaa
Oh onnu kulla onnaa en nenjikulla ninnaa
Oh enna solli ennaa ava makki pona mannaa

Adangaa kuthiraiya pola ada alanjavan naanae
Oru poova pola poova pola maathi vittalae
Padutha thookamum illa en kanavula tholla
Antha sozhi pola sozhi pola punnagaiyala
Ethuvo engala serkka irukkae kaythula korkka
Oh kannaamuchi aatamondru aadipaarthomae
Thuniyal kannayum katti kaiya kaathula neeti
Innum theduren avala thaniya engae ponaalo
Thaniya engae ponaalooo… thaniya engae ponaalo

Ava enna enna thedi vantha anjala
Ava niratha paathu sevakkum sevakkum vethala
Ava alaga solla vaartha kooda pathala
Ada ippo ippo enakku venum anjala
Ava illa illa neruppu thaanae nenjila

Ohooo….hooo….ohooo…hoooo
Ohooo…hooo….ohooo….hoooo
Aahaaaaa…aahaaa….aahaaa…aahaaa..Ohooo….hooo…
Aahaaaaa…aahaaa….aahaaa…aahaaa
Ohooo….hooo….ohooo…hoooo

Vaazhkka raattinam thaanda dhinam suthudhu joraa
Athu mela keela mela keela kaatuthu thodaa…haa
Motha naal uchathil irunthen
Naan pothunu vizhunden
Oru meena pola meena pola tharayila nelinjen
Yaaro koodavae varuvaar yaaro paadhiyil povaar
Athu yaaru enna onnum namma kaiyil illayae

Velicham thanthava oruthi
Avalae iruttula niruthi
Joraa payanatha kelappi thaniya engae ponaalo
Thaniya engae ponaalooo… thaniya engae ponaalo

Ava enna enna thedi vantha anjala
Ava niratha paathu sevakkum yammaa vethala
Ava alaga solla vaartha kooda pathala
Ada ippo ippo enakku venum anjala
Ava illa illa neruppu thaanae nenjila

Oh onnu kulla onnaa en nenjikulla ninnaa
Oh konjam konjamaaga uyir pichi pichi thinnaa
Ava oththa vaartha sonna athu minnum minnum ponnaa
Oh enna solli enna ava makki pona mannaa

Ada thannaa thannai thaanae…. Thannana thannana thaanae
Thannaa thannaa thaanae … Thannana thannana thaanae
Thannaa thannaa thaanae … Thannana thannana thaanae
Thannaa thannaa thaanae … Thannana thannana thaanae”][/otw_shortcode_tabslayout]

Movie: Vaaranam Aayiram
Lyrics: Thamarai
Music: Harris Jayaraj