Aattakaari Maaman Ponnu Song Lyrics in Tamil
ஆட்டக்காரி மாமன் பொண்ணு
கேக்க வேணும் கசக்கி தின்னு
கூட்டு சேந்து போட்டு தாக்க வா
கிட்ட வா கொஞ்சம் ஓட்டிக்க கட்டிக்க வா
உன்ன விரட்டி புடிக்க தான்
ஒரு விருப்பம் பொறக்குது
ஏன் மொறச்சி பாக்குற
வெட்டி வெறுப்பு ஏத்துற
என் ராத்திரி பூராத்தையும்
நீ கெடுத்து போட்டியே
நேத்து பாத்த வயசு போச்சு
மாத்து மாத்து பேச்சை மாத்து
கேட்டு கேட்டு புளிச்சி போச்சுடி
ஒத்துடி வெட்டி வேலைய விட்டுருடி
என்ன வெரட்டி புடிக்க தான்
வந்து தொறத்தி பாக்குற
அடி வெறுப்பு எத்துற
வெறும் வேடிக்க காட்டுற
உன் தூக்கமே போச்சுன
அதில் எனக்கு பொறுப்பில்ல
என் மனசு உனக்கு சரியா தெரியுமே
அடடா வயசும் ஆச்சு உனக்கு புரியுமே
நீ சிரிக்கும் சிரிப்பு விரிக்கும் புகையில
வச்சிக்கோ தளுக்கும் மினுக்கும் திருநாள் ஆட்டத்துல
பித்தானதோர் பொண்ணு மனச
மச்சான் மச்சான் என்ன நெனச்ச
கரட்டு மேட்டுல பொல்லாத மொரட்டு மழையில
பூ பூக்கும் செடியும் மொளைக்குமா
நீ இருக்கும் எடம் தான்எ னக்கு கோவிலயையா
மனச தொறந்து பேசு சொல்ல வாயில்லையா
சொல்லா கதை உள்ள கெடக்கு
இல்லாதது எங்க இருக்கு
எனக்கு முடியல
உன்னைவிட்டா போக வழியுமில்ல
ஒத்தையில நாச்சொல்ல விதியில்ல..
Movie: Tharai Thappattai
Lyrics: Ilaiyaraja
Music: Ilaiyaraja
0 Comments