Lyricist Annamalai
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”உலகினில் மிக உயரம் பாடல் வரிகள்

உலகினில் மிக உயரம்.. மனிதனின் சிறு இதயம்..
நினைவுகள் பல சுமக்கும்.. நிஜத்தினில் எது நடக்கும்..
விரல் நீட்டும் திசையில்.. ஓடாது நதிகள்
விதி போகும் திசையில்.. நீ ஓடு..

உன்னை வாட்டி எடுக்கும்.. துன்பம் நூறு இருக்கும்..
தடை நூறு கடந்து.. போராடு..

உலகினில் மிக உயரம்.. மனிதனின் சிறு இதயம்..

கடலினில் கலந்திடும் துளியே.. கவலை எதுக்கு?
அலையுடன் கலந்து நீ ஆடு.. வாழ்க்கை உனக்கு
உறவுகள் இனி உனக்கெதுக்கு.. உலகம் இருக்கு
வலிகளை தாங்கிடும் கல்லில்.. சிலைகள் இருக்கு
அலைகள் அலைகழிக்கும் ஓடம் தான்

கடலை தாண்டி வந்து கரை ஏறும்
ஊசி துளைக்கும் துணி மட்டும் தான்
உடுத்தும் ஆடை என்று உருவாகும்
இருளில்.. இருந்தே.. வெளிச்சம்.. பிறக்கும்.. எப்போதும்..

உலகினில் மிக உயரம்.. மனிதனின் சிறு இதயம்..
நினைவுகள் பல சுமக்கும்.. நிஜத்தினில் எது நடக்கும்..

கனவுகள் சுமந்திடும் மனமே.. உறக்கம் எதற்கு
இருக்குது உன்னகொரு பாதை.. நடக்க தொடங்கு
தயக்கங்கள் இனி உனக்கெதுக்கு.. துணிந்த பிறகு
நடப்பது நடக்கட்டும் வாழ்வில்.. கடக்க பழகு

இடிகள் இடிக்கும் அந்த வானம் தான்
உடைந்து விழுவதில்லை எப்போதும்
அடியை தாங்கி கொள்ளும் நெஞ்சம் தான்
அடுத்த அடியை வைத்து முன்னேறும்
நினைப்பின்.. படியே.. எதுவும்.. நடக்கும்.. எப்போதும்..

உலகினில் மிக உயரம்.. மனிதனின் சிறு இதயம்..
நினைவுகள் பல சுமக்கும்.. நிஜத்தினில் எது நடக்கும்..
விரல் நீட்டும் திசையில்.. ஓடாது நதிகள்
விதி போகும் திசையில்.. நீ ஓடு..

உன்னை வாட்டி எடுக்கும்.. துன்பம் நூறு இருக்கும்..
தடை நூறு கடந்து.. போராடு.” tab_2_title=”English” tab_2_content=”Ulaginil Miga Uyaram Song Lyrics in English

Ulaginil miga uyaram
Manithanin siru idhayam
Ninaivugal pala sumakkum
Nijathinil ethu nadakkum

Viral neetum thisaiyil Odathu nathigal
Nathi pogum thisaiyil Nee oduu…
Unai vaati edukkum
Thunbam nooru irukkum
Thadai nooru kadanthu Poraadu…

Ulaginil miga uyaram
Manithanin siru idhayam

Kadalinil kalanthidum thuliyae
Kavalai ethukku…
Alaiyudan kalanthu neeyaadu
Vazhkai unakku

Uravugal ini unakkethukku
Ulagam irukku
Valigalai thangidum kallil
Silaigal irukku

Alaigal alakalikkum odam than
Kadalai thandi vanthu karaiyerum
Oosi thulaikum thuni mattum than
Uduthum aadai endru uruvaagum
Irulil irunthae velicham pirakum eppothum

Ulaginil miga uyaram
Manithanin siru idhayam
Ninaivugal pala sumakkum
Nijathinil ethu nadakkum

Kanavugal sumanthidum manamae
Urakam ethukuuu….
Irukkuthu unakkoru paathai
Nadakka thodangu

Thayakangal ini unakethukku
Thunitha piragu
Nadapathu nadakattum vazhvil
Kadakka pazhagu

Idigal idikkum antha vaanam than
Udainthu vizhuvathillai eppothum
Adiyai thaagi kollum nenjam than
Adhutha adiyai vaithu munerum
Ninaipin padiyae ethuvum nadakum eppothum

Ulaginil miga uyaram
Manithanin siru idhayam
Ninaivugal pala sumakkum
Nijathinil ethu nadakkum

Viral neetum thisaiyil Odathu nathigal
Nathi pogum thisaiyil Nee oduu…
Unai vaati edukkum
Thunbam nooru irukkum
Thadai nooru kadanthu Poraadu…”][/otw_shortcode_tabslayout]

Movie: Naan
Lyrics: Annamalai
Music: Vijay Antony