Lyricist Vivek

என்னடி மாயாவி நீ பாடல் வரிகள்

ஏய் என் தலைக்கேறுற.. பொன் தடம் போடுற..
என் உயிர் ஆடுற.. என்னடி மாயாவி நீ..

என் நெலம் மாத்துற.. அந்தரமாக்குற..
என் நெஞ்சம்  காட்டுற..

பட்டா கத்தி தூக்கி.. இப்போ மிட்டாய் நறுக்குற…
விட்டா நெஞ்ச வாரி.. உன் பட்டா கிறுக்குற..

ஹ்ம்ம் ஹ்ம்ம்  ஹ்ம்ஹ்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆஅ ஆஅ ஆஆஆஊஊஊ ஆஆஆஊஊஊ
ஆஆஆஊஊஊ ஆஆஆ

ஏய் என் தலைக்கேறுற.. பொன் தடம் போடுற..
என் உயிர் ஆடுற.. என்னடி மாயாவி நீ..

என் நெலம் மாத்துற.. அந்தரமாக்குற..
என் நெஞ்சம்  காட்டுற..

வண்டா சுத்தம் காத்து என்ன ரெண்டா உடைக்குதே..
சும்மா நின்ன காதல் உள்ள நண்டா துளைக்குதே..

ஆஆஆ ஆஆஆ ஆஅ ஆஆஆ ஆஆஆ

தெனம் கொட்டி தீக்கவா.. ஒரு முட்டாள் மேகமா..
உன்ன சுத்தி வாழவா.. உன்ன கொட்டா காகமா..

பறவையே பறந்து போவோமா..
மரணமே மறந்து போவோமா..
உப்பு காத்துல இது பன்னீர் காலமா..

Movie: Vada Chennai
Lyrics: Vivek
Music: Santhosh Narayanan