Lyricist Arivumathi
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”எங்கே செல்லும் இந்த பாதை பாடல் வரிகள்

எங்கே செல்லும் இந்த பாதை..
யாரோ யாரோ அறிவார்..
எங்கே செல்லும் இந்த பாதை..
யாரோ யாரோ அறிவார்..

காலம் காலம் சொல்ல வேண்டும்..
யாரோ உண்மை அறிவார்..
நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும்..
வழி போக துணையாய் அன்பே வாராயோ..

எங்கே செல்லும் இந்த பாதை..
யாரோ யாரோ அறிவார்..

ஊரை விட்டு ஓ ஓர் குடிசை
அங்கே யார் சென்று போட்டு வைத்தார்..
காதலிலே ஓர் பைத்தியமே

சொர்க்கம் அதுவென்றே கட்டி வைத்தார்..
காணும் கனவுகளில் இன்பம் இன்பம்
உண்மை அதற்கு வெகு தூரம் தூரம்..
காதலென்றால் ஓ வேதனையா..

எங்கே செல்லும் இந்த பாதை..
யாரோ யாரோ அறிவார்..
எங்கே செல்லும் இந்த பாதை..
யாரோ யாரோ அறிவார்..

மண் கேட்டா அந்த மழை பொழியும்..
மேகம் பொழியாமல் போவதுண்டா..
கரை கேட்டா அந்த அலைகள் வரும்..
அலைகள் தழுவாமல் போவதுண்டா..

கண்ணீர் மழை உந்தன் முன்னே முன்னே..
காதல் மழையை பொழி கண்ணே கண்ணே..
என் உயிரே ஓ என் உயிரே..

எங்கே செல்லும் இந்த பாதை..
யாரோ யாரோ அறிவார்..
எங்கே செல்லும் இந்த பாதை..
யாரோ யாரோ அறிவார்..

காலம் காலம் சொல்ல வேண்டும்..
யாரோ உண்மை அறிவார்..
நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும்..
வழி போக துணையாய் அன்பே வாராயோ..

எங்கே செல்லும் இந்த பாதை..
யாரோ யாரோ அறிவார்..
எங்கே செல்லும் இந்த பாதை..
யாரோ யாரோ அறிவார்…” tab_2_title=”English” tab_2_content=”Enge Sellum Intha Paathai Song Lyrics in English

Engae sellum indha paadhai
Yaaro yaaro arivaar

Ohoo ooo hooo ooo
Ohoo ooo hooo

Engae sellum indha paadhai
Yaaro yaaro arivaar
Kaalam kaalam solla vendum
Yaaro unmai arivaar

Nerathilae naan Oor sella vendum
Vazhi poga thunaiyaai Anbae vaaraaiyoo

Engae sellum indha paadhai
Yaaro yaaro arivaar

Oorai vittu oo orr kudisai
Angae yaar sendru pottu vaithaar
Kaadhalilae orr paithiyamae
Sorgam adhuvendrae katti vaithaar

Kaanum kanavugalil inbam inbam
Unmai adharkku vegu
Dhooram dhooram
Kaadhal endraal oo vedhanaiyaa

Engae sellum indha paadhai
Yaaro yaaro arivaar
Kaalam kaalam solla vendum
Yaaro unmai arivaar

Mann ketta andha Mazhai pozhiyum
Megam pozhiyaamal povadhundaa
Karai ketta andha alaigai varum

Alaigal thazhuvaamal povathundaa
Kanneer mazhai undhan Munnae munnae
Kaadhal mazhaiyai pozhi Kannae kannae
En uyirae oh en uyirae

Engae sellum indha paadhai
Yaaro yaaro arivaar
Kaalam kaalam solla vendum
Yaaro unmai arivaar

Nerathilae naan Oor sella vendum
Vazhi poga thunaiyaai Anbae vaaraaiyoo

Engae sellum indha paadhai
Yaaro yaaro arivaar
Kaalam kaalam solla vendum
Yaaro unmai arivaar…”][/otw_shortcode_tabslayout]

Movie: Sethu
Lyrics: Arivumathi
Music: Ilaiyaraaja