Adiye Sakkarakatti Song Lyrics in Tamil - அடியே சக்கரகட்டி

Adiye Sakkarakatti Song Lyrics in Tamil

Lyricist Hiphop Tamizha Aadhi

அடியே சக்கரகட்டி..
நெஞ்சுகுள்ள  ஸ்டிக்கர ஒட்டி..
என்னதான் எங்க கூடி போறியோ நீ..
அடியே ஆ ஆ..
அடியே வேணாம்..

ஆ...அடியே சக்கரகட்டி..
நெஞ்சுகுள்ள  ஸ்டிக்கர ஒட்டி..
என்னதான் எங்க கூடி போறியோ நீ..

நீதான் என் வெல்லக்கட்டி..
வாடி என் செல்லக்குட்டி..
உன்னதான் உன்னதான் தேடுறேன் நான்..

நானும் தேடி பார்த்தேன்..
உலகம் தாண்டி பார்த்தேன்..
உன்னை போல் அழகியை தான் பார்த்ததில்லடி..

கவித பாடி பார்த்தேன்..
கதகளி ஆடி பார்த்தேன்..
அடியே என்ன கொஞ்சம் பாத்து செல்லடி..

வா என் அஞ்சல..
நா உன்ன கெஞ்சுறேன்..
நீ என்ன கொஞ்சதா வாடி புள்ள..

வா என் அஞ்சல..
நா உன்ன கெஞ்சுறேன்..
காதல் கொஞ்சமா தாடி புள்ள..

வா என் அஞ்சல..
நா உன்ன கெஞ்சுறேன்..
நீ என்ன கொஞ்சதா வாடி புள்ள..

வா என் அஞ்சல..
நா உன்ன கெஞ்சுறேன்..
காதல் கொஞ்சமா தாடி புள்ள..

நா சிரிக்க நீ மொறச்சி என்ன பாக்கும் பொது..
பெண்ணே என் மனசுக்குள் எப்படி இருக்கும்..
புயலோஞ்சு மழை பேஞ்சு வெயில் அடிக்கும்போது..
வீசிடுமே காத்து அடி அதுபோல் இருக்கும்..
தோணவில்ல தோணவில்ல..
என்ன பத்தி எனக்கேதான் தோணவில்ல..
காணவில்ல காணவில்ல..
என் மனசு  என்கிட்ட இல்ல இல்ல..

நானும் தேடி பார்த்தேன்..
உலகம் தாண்டி பார்த்தேன்..
உன்னை போல் அழகியை தான் பார்த்ததில்லடி..

கவித பாடி பார்த்தேன்..
கதகளி ஆடி பார்த்தேன்..
அடியே என்ன கொஞ்சம் பாத்து செல்லடி..

வா என் அஞ்சல..
நா உன்ன கெஞ்சுறேன்..
நீ என்ன கொஞ்சதா வாடி புள்ள..

வா என் அஞ்சல..
நா உன்ன கெஞ்சுறேன்..
காதல் கொஞ்சமா தாடி புள்ள..

வா என் அஞ்சல..
நா உன்ன கெஞ்சுறேன்..
நீ என்ன கொஞ்சத்தான்  வாடி புள்ள..

வா என் அஞ்சல..
நா உன்ன கெஞ்சுறேன்..
காதல் கொஞ்சமா தாடி புள்ள..

Movie: Meesaya Murukku
Lyrics: Hiphop Tamizha Aadhi
Music: Hiphop Tamizha Aadhi

Post a Comment

0 Comments