Thangame Unnathan Song Lyrics in Tamil
தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..!
ராசாத்திய ராத்திரி பாத்தேன்,
ரவுடிப்பயன் ரொமாண்டிக் ஆனேன்,
ரகசியமா ரூட்டப் போட்டு..
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன!
வாய்மூடியே வாயப் பொளந்தேன்,
வெறும்காலுல விண்வெளி போனேன்!
வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்..
நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன!
ப்ளாக் அண்ட் போயிட்டு கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே,
துருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே!
அவ பேஸு அட டட டட டா,
அவ ஷேப்பூ அப் பப் பப் பா,
மொத்தத்துல ஐ யை யை யை ஓ,
இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன!
தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..!
ஹே.. நீ என்னப் பாக்குற மாதிரி
நான் உன்னப் பாக்கலையே..!
நான் பேசும் காதல் வசனம்,
உனக்குதான் கேக்கலயே..!
அடியே.., என் கனவுல செஞ்சுவெச்ச செலையே,
கொடியே.., என் கண்ணுக்குள்ள பொத்திவப்பேன் உனையே!
ஒரு பில்லாப் போல நானும் ஆனாலும்,
உன்ன நல்லாப் பாத்துப்பேனே எந்நாளும்!
அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும்,
நீ இல்லாம நான் இல்லடி!
தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..!
ராசாத்திய ராத்திரி பாத்தேன்,
ரவுடிப்பயன் ரொமாண்டிக் ஆனேன்,
ரகசியமா ரூட்டப் போட்டு..
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன!
வாய்மூடியே வாயப் பொளந்தேன்,
வெறும்காலுல விண்வெளி போனேன்!
வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்..
நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன!
ப்ளாக் அண்ட் போயிட்டு கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே,
துருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே!
அவ பேஸு அட டட டட டா,
அவ ஷேப்பூ அப் பப் பப் பா,
மொத்தத்துல ஐ யை யை யை ஓ,
இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன..!!
Movie: Naanum Rowdy Dhaan
Lyrics: Vignesh Shivan
Music: Anirudh
Lyrics: Vignesh Shivan
Music: Anirudh
0 Comments