Lyricist Vivek

மரண மாஸ் பாடல் வரிகள்

பாக்கத்தானே போற.. இந்த காளி ஓட ஆட்டத்தை..

தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா பொல்லாத வேங்க..
தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா பொல்லாத வேங்க..

திமுறாம வாங்க புல்பாயிடு வீங்க
மொறப்போட நிப்பானா முட்டாம போங்க..

கெத்தா நடந்து வாரான்
கேட் ஆஹ் எல்லாம் கடந்து வாரான்
தா..வெடியை ஒன்னு போடு தில்லால..

ஸ்லீவ் சுருட்டி வாரான்
காலர தான் பிரட்டி வாரான்
முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார..

மரணம் மாஸ்சு மரணம் டஃப் தரணும்,
அதுக்கு அவன் தான் பொறந்து வரணும்..
மாஸ்சு மரணம் டஃப் தரணும்
ஸ்டெப்பு மொறயா விழணும்..

தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா பொல்லாத வேங்க..
திமுறாம வாங்க புல்பாயிடு வீங்க
மொறப்போட நிப்பானா முட்டாம போங்க..

எவன்டா மேல எவன்டா கீழ
எல்லா உயிரையும் ஒன்னாவே பாரு..

முடிஞ்ச வரைக்கும் அன்ப சேறு
தலையில் ஏத்தி வச்சு, கொண்டாடும் ஊரு..

நியாயம் இருந்து எதுத்து வரியா
உன்ன மதிப்பேன் அது என் பழக்கம்..
கால இழுத்து உயர நெனச்சா
கேட்ட பய சார் இடியா இடிக்கும்..

கெத்தா நடந்து வாரான்
கேட் ஆஹ் எல்லாம் கடந்து வாரான்
தா..வெடியை ஒன்னு போடு தில்லால..

ஸ்லீவ் சுருட்டி வாரான்
காலர தான் பிரட்டி வாரான்
முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார..

மரணம் மாஸ்சு மரணம் டஃப் தரணும்,
அதுக்கு அவன் தான் பொறந்து வரணும்..
மாஸ்சு மரணம் டஃப் தரணும்
ஸ்டெப்பு மொறயா விழணும்..

தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா பொல்லாத வேங்க..
திமுறாம வாங்க புல்பாயிடு வீங்க
மொறப்போட நிப்பானா முட்டாம போங்க..

மரணம் மாஸ்சு மரணம் டஃப் தரணும்,
அதுக்கு அவன் தான் பொறந்து வரணும்..
மாஸ்சு மரணம் டஃப் தரணும்,
ஸ்டெப்பு மொறயா விழணும்..

Movie: Petta
Lyrics: Vivek
Music: Anirudh