Ilamai Thirumbudhe Song Lyrics in Tamil
இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே..
இதய துடிப்பிலே
பணிக்காத்தும் சூடாச்சே..
ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம்
தூக்கம் வரவில்லை கொஞ்சம்..
மாலை வரும் என அஞ்சும்
மீண்டும் முதல் பருவம்..
கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே..
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே..
கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே..
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே..
இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே..
இதய துடிப்பிலே
பணிக்காத்தும் சூடாச்சே..
வாழ்க்கையே வாழத்தானே
வா என் கண்ணே..
வாழ்ந்துதான் பார்ப்போமா
வானவில் கோர்ப்போமா..
சாய்கையில் தாங்க தேவை
ஒரு தோள் தானே..
தனிமரம் நானடி
தோட்டமாய் நீயடி..
வாலிபத்தின் எல்லையில்
வாசல் வந்த முல்லையே..
போகும் வரை போகலாம்
என்ன பிழையே..
ஊரே நம்மை பார்ப்பது போலெ
ஏதோ பிம்பம் தோன்றுது வானில்..
கால்கள் தரையில் கோலம் போட
மெல்ல தொடுதே காதலே..
ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம்
தூக்கம் வரவில்லை கொஞ்சம்..
மாலை வரும் என அஞ்சும்
மீண்டும் முதல் பருவம்..
கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே..
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே..
கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே..
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே..
இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே..
இதய துடிப்பிலே
பணிக்காத்தும் சூடாச்சே..
Movie: Petta
Lyrics: Dhanush
Music: Anirudh
1 Comments
Super
ReplyDelete