Endhira Logathu Sundariye Song Lyrics in Tamil - எந்திர லோகத்து

Endhira Logathu Sundariye Song Lyrics in Tamil

மதன் கார்க்கி

என் உயிரே உயிரே பேட்டிரியே..
எனை நீ பிரியாதே..
என் உயிரே உயிரே பேட்டிரியே..
துளியும் குறையாதே..

எந்திர லோகத்து சுந்தரியே!
எண்களில் காதலை சிந்துறியே!
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே!
ஹே மின்சார சம்சாரமே..!

ரத்தம் அல்லா கன்னம் ரெண்டில்
முத்தம் வைகட்டா..?
புத்தம் புது ஜாவா ரோஜா
பூக்க செய்யட்டா..?
சுத்தம் செய்த டேட்டா மட்டும்
ஊட்டி விடட்டா..?
ஹே உன் பஸ் இன் கண்டக்டர் நான்..!

என் உயிரே உயிரே பேட்டிரியே..
எனை நீ பிரியாதே..
என் உயிரே உயிரே பேட்டிரியே..
துளியும் குறையாதே..

என் உயிரே உயிரே பேட்டிரியே..
எனை நீ பிரியாதே..
என் உயிரே உயிரே பேட்டிரியே..
துளியும் குறையாதே..

எந்திர லோகத்து சுந்தரியே!
எண்களில் காதலை சிந்துறியே!
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே!
ஹே மின்சார சம்சாரமே..!

என் சென்சார்க்கு உணர்வும் உணவும் நீ!
என் கேபிள் வலி பரவும் தரவும் நீ!
என் விசைப்பொறி இயக்கும் மயக்கம் நீ
என் நியூரான் எல்லாம் நிறையும் நிலவும் நீ

என் புகுபதிவே..
என் கடவுச்சொல்லே..
என் தனி மடிக்கணினி ரஜினி நீ..!
ஹஹஹா

இலகும் இலகும் இரும்-பூவே
இன்றே உருகி ஒன்றாய் ஆவோமா..?

ஆல்ஃபா என் ஆல்ஃபா நீதான் இனி..
மேகா ஒமேகா நீதான் இனி..
லவ் யு ப்ரம் ஜீரோ டு இன்ஃபினிட்டி..!

என் உயிரே உயிரே பேட்டிரியே..
எனை நீ பிரியாதே..
என் உயிரே உயிரே பேட்டிரியே..
துளியும் குறையாதே..

என் உயிரே உயிரே பேட்டிரியே..
எனை நீ பிரியாதே..

எந்திர லோகத்து சுந்தரியே!
எண்களில் காதலை சிந்துறியே!
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே!
ஹே மின்சார சம்சாரமே..!

ரத்தம் அல்லா கன்னம் ரெண்டில்
முத்தம் வைகட்டா..?
புத்தம் புது ஜாவா ரோஜா
பூக்க செய்யட்டா..?
சுத்தம் செய்த டேட்டா மட்டும்
ஊட்டி விடட்டா..?
ஹே உன் பஸ் இன் கண்டக்டர் நான்..!

என் உயிரே உயிரே பேட்டிரியே..
எனை நீ பிரியாதே..
என் உயிரே உயிரே பேட்டிரியே..
துளியும் குறையாதே..

என் உயிரே உயிரே பேட்டிரியே..
எனை நீ பிரியாதே..
என் உயிரே உயிரே பேட்டிரியே..
துளியும் குறையாதே..
Movie: 2.0
Lyrics: Madhan Karky
Music: A. R. Rahman

Post a Comment

0 Comments