Come On Girls Song Lyrics in Tamil - கம் ஆன் கேர்ள்ஸ்

Come On Girls Song Lyrics in Tamil

தனுஷ்

லைப் புல வைபு வந்துட்டா
டைட் -ஆ தான் இருக்கணும் ..
வெயிட்டான பொண்ண பாத்தாலும்
ரைட் -ஆ தான் நடக்கணும்..
வீட்டுக்கு ப்ரண்ட்ஸ் எல்லாம் வந்தா
கெஸ்ட் -ஆ தான் நடத்தணும்..
உன் மேல தப்பிலாட்டியும்
சைலன்ட் -ஆ இருக்கணும்..

ல ல ல ல ல ல ல ல..
ல ல ல ல..
கம் ஆன் கேர்ள்ஸ்..
ல ல ல ல ல ல ல ல..
ல ல ல ல..

ஒன்னோட ஒன்னு சேர்ந்து
ரெண்டாக ஆயாச்சு..
ப்ரண்ட் இப்போ கேர்ள் ப்ரண்ட் ஆச்சு...

ஆணோட பொண்ணு சேர்ந்து
தப்பில்ல ஆயாச்சு..
டைடானிக் கப்பல் ஆச்சு..

செல்லமே கண்மணி என் உயிர் நீயடி
போர் அடிக்காம நீ ஆடடி..

ல ல ல ல ல ல ல ல..
ல ல ல ல..
கம் ஆன் கேர்ள்ஸ்..
ல ல ல ல ல ல ல ல..
ல ல ல ல..
கம் ஆன் கேர்ள்ஸ்...


Movie: 3
Lyrics: Dhanush
Music: Anirudh

Post a Comment

0 Comments