Lyricist Vairamuthu
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”தென்மேற்குப் பருவக் காற்று தேனிப்பக்கம் பாடல் வரிகள்

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் போது சாரல்.. இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல்.. முத்துத்தூறல்

வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்..

தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்..

மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே..

மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூறக் கள்ளூருதே..
தென்மேற்குப் பருவக் காற்று

தேனிப்பக்கம் வீசும் போது சாரல்.. இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல்.. முத்துத்தூறல்

வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் போது சாரல்.. இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல்.. முத்துத்தூறல்

நீயெறும் நானெறும் இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே..

ஆணென்றும் பெண்ணெறும் இரு வார்த்தை ஒன்றாகி
ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே..

காதல் என்னும் மந்திரத்தின் மாயமென்ன
கல்லும் முள்ளும் இப்போது பூவானதே..

வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே..

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் போது சாரல்.. இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல்.. முத்துத்தூறல்

வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க…
” tab_2_title=”English” tab_2_content=”Thenmerku Paruvakaatru Song Lyrics in English

Thenmerku paruvakaatru
Thenipakkam veesum pothu saaral inbachaaral
Themmaangu paadikondu silusiluvendru
Sindhudhamma thooral muthu thooral
Venkaatu pakkakalli sattendru mottuvida
Senkaatu sillichedi chillendru pooveduka

Vaanodum mannodum illaadha vannangal
Pennodum kannodum naan kaangiren

Thaalaatil illaadha sangeetha svarangal
Paaraatum un paatil naan ketkiren

Mazhaithuli enna thavam dhaan seithadho
Malar konda maarbodu thotaadudhae

Mazhai thuli thotta idam nee theendavo
Ninaikaiyil ulloora kalloorudhae

Thenmerku paruvakaatru
Thenipakkam veesum pothu saaral inbachaaral
Themmaangu paadikondu silusiluvendru
Sindhudhamma thooral muthu thooral
Venkaatu pakkakalli sattendru mottuvida
Senkaatu sillichedi chillendru pooveduka

Thenmerku paruvakaatru
Thenipakkam veesum pothu saaral inbachaaral
Themmaangu paadikondu silusiluvendru
Sindhudhamma thooral muthu thooral

Nee endrum naan endrum iru vaarthai ondraagi
Naam endra oar vaarthai undanadhae

Aan endrum pen endrum iru vaarthai ondraagi
Aal endra oar vaarthai undaanadhae

Kaadhal endra manthirathin maayamenna
Kallum mullum ippodhu poovaanadhae

Vaanavillin thundondru mannil vandhu
Yaarukum sollaamal pennaanadhae

Thenmerku paruvakaatru
Thenipakkam veesum pothu saaral inbachaaral
Themmaangu paadikondu silusiluvendru
Sindhudhamma thooral muthu thooral
Venkaatu pakkakalli sattendru mottuvida
Senkaatu sillichedi chillendru pooveduka
Mmm mmm mmm mmm mmm mmm ………..
”][/otw_shortcode_tabslayout]

Movie: Karuthamma
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman