Lyricist Vairamuthu
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”தங்கத் தாமரை மகளே பாடல் வரிகள்

தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே..
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே..

தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே..
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே..

தங்கத் தாமரை மகளே வா அருகே
தங்கத் தாமரை மகளே இள மகளே வா அருகே..

செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே
என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே..
வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே
உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே
காணாமல் நான் போனேனே..
இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க
தொடட்டுமா தொல்லை நீக்க..

தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே..

பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்

பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரை எல்லாம்

பிணைத்து வைக்கும் கார்காலம்..
நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை
நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை
நெருக்கமே காதல் பாஷை..

தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே..
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே..

தங்கத் தாமரை மகளே
தத்தித் தாவுது மனமே..

தங்கத் தாமரை மகளே
தத்தித் தாவுது மனமே வா அழகே…
” tab_2_title=”English” tab_2_content=”Thanga Thamarai Magaley Song Lyrics in English

Thanga Thamarai Magaley Vaa Arugey
Thaththi Thaavudhu Manamey Vaa Azhagey
Vellam Manmadha Vellam Siru Virisal Kandathu Ullam
Ivaiyellaam Penney Unnaale

Thangaa Thamarai Magaley Vaa Aruge
Thaththi Thaavudhu Manamey Vaa Azhage
Vellam Manmadha Vellam Siru Virisal Kandadhu Ullam
Ivaiyellaam Penney Unnaaley

Thangaa Thaamarai Magaley Magaley Vaa Arugey
Thangaa Thaamarai Magaley Ilam Magaley Vaa Arugey

Selitha Azhagil Sivandhu Nirkum Sentheney
En Kazhuththu Varaiyil Aasai Vandhu Nindreney
Veritha Kannaal Kangal Vizhunghum Penmaaney
Un Kanaththa Koondhalin Kaattukkulley Kaanaamal Naan Poneney

Irudhayathin Ulley Olai Ondru Kodhikka
Endha Moodi Pottu Naan Ennai Maraikka
Thodattumaa Thollai Neekka

Thangaa Thaamarai Magaley Vaa Arugey
Thaththi Thaavudhu Manamey Vaa Azhagey

Parakkum Vandugal Poovil Koodum Kaarkaalam
Kanaikkum Thavalai Thunaiyai Cherum Kaarkaalam
Pirindha Kuyilum Paedai Thedum Kaarkaalam
Pirindhirukkum Uyiraiyellaam Pinaithuvaikkum Kaarkaalam

Nagam Kadikkum Penney Adakkaadhey Aasai
Naagareegam Paarthaal Nadakkaadhu Poojai
Nerukkamey Kaadhal Baashai

Thanga Thamarai Magaley Vaa Arugey
Thathi Thaavudhu Manamey Vaa Azhagey
Vellam Manmadha Vellam Siru Virisal Kandadhu Ullam
Ivaiyellaam Penney Unnaaley

Thanga Thamarai Magaley
Thathi Thaavudhu Manamey
Thanga Thamarai Magaley
Thathi Thaavudhu Manamey Vaaa
”][/otw_shortcode_tabslayout]

Movie: Minsara Kanavu
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman