Annamitta Kai cover

Movie: Annamitta Kai (1972)
Music: K. V. Mahadevan
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: பதினாறு வயதினிலே… பதினேழு பிள்ளையம்மா… தாலாட்டு பாடுகிறேன்.. தாயாகவில்லையம்மா.. அஹ அஹ அஹ அஹ அஹ அஹ ஆரிராரோ

பெண்: {பதினாறு வயதினிலே… பதினேழு பிள்ளையம்மா… தாலாட்டு பாடுகிறேன்.. தாயாகவில்லையம்மா..} (2)

பெண்: ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும் அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்..ம்ம்ம்

பெண்: ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும் அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்.. கண்ணே உன்னை நல்லோர் பிள்ளை என்றே போற்றுவார் அஹ அஹ அஹ அஹ அஹ அஹ ஆரிராரோ

பெண்: பதினாறு வயதினிலே… பதினேழு பிள்ளையம்மா… தாலாட்டு பாடுகிறேன்.. தாயாகவில்லையம்மா..

பெண்: வெள்ளி நிலவே உன்னை மேகம் மறைத்தால் தங்க மலரே உன்னை தரையில் எறிந்தால்..ஆஅ..

பெண்: வெள்ளி நிலவே உன்னை மேகம் மறைத்தால் தங்க மலரே உன்னை தரையில் எறிந்தால் உண்மை என்ற ஒன்றே போதும் நன்மை காணலாம் ம்ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..ஆரிரரோ….

பெண்: பதினாறு வயதினிலே… பதினேழு பிள்ளையம்மா… தாலாட்டு பாடுகிறேன்.. தாயாகவில்லையம்மா..

பெண்: ராமன் இருப்பான் இங்கே சீதை இருப்பாள் கண்ணன் இருப்பான் இங்கே ராதை இருப்பாள்

பெண்: ராமன் இருப்பான் இங்கே சீதை இருப்பாள் கண்ணன் இருப்பான் இங்கே ராதை இருப்பாள் பிள்ளை உள்ளம் கண்டே தெய்வம் கோயில் கொள்ளலாம் அஹ அஹ அஹ அஹ அஹ அஹ ஆரிராரோ

பெண்: பதினாறு வயதினிலே… பதினேழு பிள்ளையம்மா… தாலாட்டு பாடுகிறேன்.. தாயாகவில்லையம்மா.. அஹ அஹ அஹ அஹ அஹ அஹ ஆரிராரோ