bredcrumb

Gossips

oi-Mari S

By Staff

|

சென்னை: ஆ எழுத்து நடிகை மீண்டும் ஆடையின்றி நடிக்க முடியாது என இயக்குநரின் அழைப்புக்கு நோ சொல்லி மறுத்து விட்டதாக பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

கவர்ச்சியாக நடித்து வரும் அந்த நடிகை சில படங்களில் அரை நிர்வாணக் கோலத்திலும் நடித்து அதிர்ச்சியை கிளப்பி உள்ளார். ஏற்கனவே அந்த இயக்குநர் இயக்கிய படத்திலும் அப்படியாப்பட்ட காட்சியில் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் நடிகை நடித்த நிலையில், அந்த காட்சி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

Talent actress avoids Award Director movie chance due to some shocking reasons?

இந்நிலையில், மறுபடியும் இயக்குநரின் அடுத்த படத்தில் அப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து விடுவாரோ என்கிற பயத்தால் நடிகைக்கு அழைப்பு வந்த நிலையில், நோ சொல்லி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

போல்டான நடிப்பில் பின்னி பெடலெடுப்பார்: அந்த ஆ எழுத்து நடிகை போல்டாக நடிக்க அழைப்பு வந்தால் முதல் ஆளாக நின்று நடிப்பில் பின்னி பெடலெடுப்பார். சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வரவில்லை என்றாலும், நல்ல நடிகை என்கிற அந்தஸ்த்தை தனது சில படங்களில் போல்டாக நடித்து தக்க வைத்திருக்கிறார் அந்த நடிகை.

அந்த பிரபல இயக்குநர் நடிப்பில் வெளியான அந்த படத்தில் அரை நிர்வாணக் கோலத்தில் நடித்து ஒட்டுமொத்த கோலிவுட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார் அந்த நடிகை.

மீண்டும் மீண்டுமா?: இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் படுபிசியாக இருந்து வரும் அந்த இயக்குநர் அந்த படத்தின் நாயகனுக்கு ஜோடியாக்க அந்த ஆ எழுத்து நடிகையை அணுகி இருந்தாராம்.

Talent actress avoids Award Director movie chance due to some shocking reasons?

ஆனால், இனிமேல் அப்படி ஆடையின்றி நடிக்க தனக்கு விருப்பமில்லை என்பதை மனதில் வைத்துக் கொண்டு நடிகை இப்போதைக்கு வேற வேலையில் பிசியாக இருக்கிறேன், என்னால் இந்த படத்தில் நடிக்க இப்போதைக்கு கால்ஷீட் கொடுக்க முடியாது எனக் கூறி அந்த இயக்குநரின் பெரிய வாய்ப்பையே மறுத்து விட்டதாக பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

பல வருடங்கள் வீணாப்போச்சு: ஏற்கனவே இப்படித்தான் ஒரு கிறுக்கு இயக்குநர் படத்தில் பேயாக நடிக்க ஒட்டுமொத்த ஆடையையும் துறந்து நடிகை நடித்த நிலையில், கடைசியாக அவர் நடித்த காட்சிகளுக்கு எல்லாம் அந்த இயக்குநரே சென்சார் செய்ததும் அந்த படம் பல ஆண்டுகள் ஆகியும் வெளிவராதது நடிகையை ரொம்பவே பாதித்து விட்டது என்கின்றனர்.

இனிமேல், அதுபோல நடிக்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக கிடைக்கும் சில வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டாலே போதும் என்கிற முடிவுக்கே அந்த நடிகை வந்து விட்டாராம்.

English summary

Talent actress avoids Award Director movie chance due to some shocking reasons: பிரபல இயக்குநர் படத்தில் ஆடையில்லாமல் நடிக்க நேரிடும் என்பதற்காகவே அந்த நடிகை நோ சொல்லி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Story first published: Wednesday, July 26, 2023, 10:37 [IST]