Gossips
oi-Mari S
By Staff
|
சென்னை: சமீபத்தில் வெளிநாட்டுக்கு காதலர் உடன் டூர் சென்ற பிரபல நடிகை இரவு நேரத்தில் ஒரே பெட்ரூமில் இடம் கொடுத்ததன் விளைவாக கர்ப்பமாகி விட்டாராம்.
கட்டுப்பாட்டுடன் காதலித்து வந்த நிலையில், கன்ட்ரோல் மீறிவிட்டோமே என நடிகரும் அந்த நடிகையும் ரொம்பவே ஃபீல் செய்துள்ளனர்.
உடனடியாக அந்த நடிகை பண்ண வேலை தான் தற்போது சினிமா உலகத்தையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக பேச்சுக்கள் வெடித்துள்ளன.
ஏகப்பட்ட ரசிகர்கள்: அந்த இளம் நடிகைக்கு அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் இணைந்து படம் பண்ணும் வாய்ப்பு கிடைத்து வரும் நிலையில், நாடு முழுவதும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். சினிமாவிலும் சீக்கிரமாகவே மிகப்பெரிய உச்சத்துக்கு சென்று விட்டார். இந்நிலையில், திடீரென இப்படியொரு சம்பவம் நடந்திருப்பதாக பரபரப்பு தகவல்கள் லீக் ஆகி உள்ளன.
நடிகருடன் காதல்: எந்த நடிகருடன் இணைந்து நடித்து தனக்கு மிகப்பெரிய வெற்றி முதலில் கிடைத்ததோ அந்த நடிகருடன் காதலில் விழுந்த நடிகை தொடர்ந்து தனது காதலை ரகசியமாக பார்த்துக் கொள்வதாகவும் அவரைத்தான் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
நடிகருடன் சமீபத்தில் வெளிநாட்டுக்கு நடிகை சுற்றுலா சென்ற விஷயங்கள் அரசல் புரசலாக சமூக வலைதளங்களில் லீக் ஆன நிலையிலும், அது பற்றி அம்மணி எந்தவொரு வார்த்தையும் இதுவரை திறக்கவே இல்லை.
மிஸ்ஸான கன்ட்ரோல்: இப்போதைக்கு வெறும் காதல் மட்டும் தான் என்றும் எல்லை தாண்டிய எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது என நடிகருடன் ஜென்டில்மேன் அக்ரீமென்ட் போட்டிருந்தாலும், வெளிநாட்டு ரெசார்ட் பண்ண வேலை இருவரையும் கன்ட்ரோலை இழக்க வைத்து விட்டதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
அதன் காரணமாக நடிகை கர்ப்பம் தரித்து விட்டது தான் நடிகையையும் அந்த நடிகரையும் ரொம்பவே அப்செட் ஆக்கியதாம். அந்த இளம் நடிகர் இனியும் காதலை மறைக்க வேண்டாம். வெளிப்படையாக சொல்லி விட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்றே நடிகையை சமாதானம் செய்துள்ளார் என்கின்றனர்.
கருவை கலைத்த நடிகை: ஆனால், தனது கரியர் இப்போதான் ஆரம்பித்துள்ளது. இப்போதைக்கு நமக்கு குழந்தை வேண்டாம். இன்னும் கொஞ்ச காலம் சினிமாவில் நடித்து விட்டு அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என நடிகையே கூறி விட்டு தனது கருவை கலைத்து விட்டார் என அதிர்ச்சிகரமான தகவல்கள் கசிந்துள்ளன.
அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நான் தான்.. பட வாய்ப்புகளை அள்ளிக் குவிக்க பலே திட்டம் போடும் இளம் நடிகை!
English summary
Young actress aborted her kid after losing control with a actor in a recent abroad tour: டூர் போன இடத்துல கன்ட்ரோல் மிஸ் ஆனதால் நடிகை கர்ப்பமானார் என்றும் அதன் பின்னர் அதனை கலைத்து விட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் லீக் ஆகி உள்ளன.
Story first published: Saturday, April 15, 2023, 13:07 [IST]