Gossips
oi-Mari S
By Staff
|
சென்னை: இந்தி படங்களில் அதிக சம்பளம் கிடைத்து வருவதால் படு தாராளமாக சமத்து நடிகை நடித்து வருவதாக தகவல்கள் லீக் ஆகி உள்ளன. பாலிவுட்டின் டாப் நடிகர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், கூட நம்பர் நடிகை எல்லை மீறவில்லையாம்.
ஆனால், இந்தி நடிகருடன் படு நெருக்கமாக எல்லை மீறிய காட்சிகளில் சமத்து நடிகை நடித்து வருவதாக பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
ஏற்கனவே குத்தாட்ட பாடலில் கன்ட்ரோல் இல்லாமல் கவர்ச்சியை காட்டிய அந்த நடிகை இந்தி நடிகருடன் அதிகப்படியான லிப் லாக் காட்சிகளில் எந்தவொரு ஆட்சேபனையும் இல்லாமல் நடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
ஓடிடினாலே எக்ஸ்ட்ரா கவர்ச்சி தான்: ஓடிடியில் வெளியாகும் படைப்புகளுக்கு சென்சார் இல்லாத நிலையில், இந்திய நடிகர்கள் சமீப காலமாக எல்லை மீறிய ஆபாச காட்சிகளில் தாராளம் காட்டி வருகின்றனர்.
படுக்கையறை காட்சிகள், டாப்லெஸ் காட்சிகள் என இளம் நடிகைகள் எல்லை மீறி வரும் நிலையில், சமத்து நடிகையும் சமீபத்தில் நடித்து வரும் வெப்சீரிஸில் செம ஹாட்டாக உச்சகட்ட கவர்சியில் நடித்து வருவதாக ஹாட் தகவல்கள் கசிந்துள்ளன.
லிப் லாக் அடித்த இந்தி நடிகர்: பாலிவுட் நடிகருடன் இணைந்து சமத்து நடிகை அந்த வெப்சீரிஸில் நடித்து வரும் நிலையில், பல முறை லிப் லாக் காட்சியில் நடித்து விட்டதாக கூறுகின்றனர்.
சமத்து நடிகையும் எந்தவித பிரச்சனையும் பண்ணாமல் எத்தனை முறை லிப் லாக் காட்சி வைத்தாலும் தான் நடிக்க தயார் என தலையாட்டி நடித்து வருகிறாராம்.
நிர்வாணக்காட்சிகளும் இருக்காம்: மேலும், அந்த வெப்சீரிஸில் சமத்து நடிகை அதிகளவிலான கவர்ச்சி உடைகளிலும் சில நிர்வாணக் காட்சிகளிலும் நடித்து வருவதாகவும், அந்த இந்தி நடிகருடன் மிகவும் நெருக்கமாக நடித்து வருவதாகவும் கூறுகின்றனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு செம ஹாட்டான சமத்து நடிகையை சீக்கிரமே பார்க்கலாம் என்றும் சமீபத்தில் ஏற்பட்ட தோல்விகளுக்கு எல்லாம் சரிகட்டும் அளவுக்கு நடிகை கவர்ச்சியில் தாராளம் காட்டி பெரிய ஹிட்டுக்காக உழைத்து வருகிறார் என்றும் கூறுகின்றனர்.
இன்னொரு நடிகையுடன் நெருக்கம்.. 2வது மனைவியையும் கழட்டி விடப் போறாராம் அந்த பிரபல நடிகர்!
English summary
Popular actress getting involved in intimacy and lip lock scenes with Bollywood actor: இந்தி நடிகருடன் நெருக்கம் காட்டும் சமத்து நடிகை ஓடிடிக்காக ஒட்டி உரசி வருகிறாராம்.
Story first published: Thursday, May 18, 2023, 14:20 [IST]