ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்

ரிலேஷன்ஷிப்பில்
இருந்தார்

இந்நிலையில்,
மூத்த
பலே
நடிகர்
ஒருவர்
நம்பர்
நடிகை
குறித்து
விவகாரமான
தகவல்
ஒன்றை
தெரிவித்துள்ளார்.
அதாவது,
நம்பர்
நடிகை
வாட்ட
சாட்டமான
அந்த
நடிகருடன்
இணைந்து
பிளாக்
பஸ்டர்
ஹிட்
படத்தில்
நடித்த
போது
இருவரும்
நெருங்கி
பழகியதாகவும்,
அந்த
பழக்கம்
நாளடைவில்
ரிலேஷன்ஷிப்
வரை
சென்று
விட்டதாகவும்
அந்த
பலே
நடிகர்
கூறியுள்ளார்.

காதலும் வேண்டாம்..கத்திரிக்காயும் வேண்டாம்

காதலும்
வேண்டாம்..கத்திரிக்காயும்
வேண்டாம்

ஆனால்,
அதன்
பின்
சில
காரணங்களால்
அவரை
விட்டு
பிரிந்த
அந்த
நம்பர்
நடிகை.
காதலும்
வேண்டாம்…கத்திரிக்காயும்
வேண்டாம்
என்று
படங்களில்
நடிப்பதை
மட்டும்
கவனம்
செலுத்திவிட்டு
இருக்கும்
இடம்
தெரியாமல்
இருப்போம்
என
சிவனேனு
இருந்த
போதுதான்…இளம்
இயக்குநர்
ஒருவரின்
அறிமுகம்
கிடைத்தது.

நம்பர் நடிகையின் பக்கா பிளான்

நம்பர்
நடிகையின்
பக்கா
பிளான்

இந்த
இயக்குநரின்
காதலில்
விழுந்த
நம்பர்
நடிகை,
அவருடன்
கிட்டத்தட்ட
ஆறு
ஆண்டுகள்
லிவ்விங்
டு
கெதர்
ரிலேஷன்ஷிப்பில்
இருந்தார்.
பல
ஆண்டுகளாக
காதல்
புறாவாக
சுற்றி
வந்த
இந்த
ஜோடிக்கு
சமீபத்தில்
திருமணமாகி
குழந்தையும்
பிறந்துள்ளது.
திருமணத்தால்
சினிமா
மார்க்கெட்டை
இழந்துவிடக்கூடாது
என
பக்காவாக
பிளான்
போட்டு
காய்களை
நகர்த்தி
வருகிறார்.

கொளுத்திப்போட்ட நடிகர்

கொளுத்திப்போட்ட
நடிகர்

இருப்பினும்
சமீபத்தில்
நம்பர்
நடிகை
நடித்த
படங்கள்
எதுவும்
எதிர்பார்த்த
அளவு
ஓடாததால்
கவலை
அடைந்துள்ள
நம்பர்
நடிகை,
தனது
கணவர்
இயக்க
உள்ள
படத்தில்
நடித்து
மீண்டும்
மார்க்கெட்டை
பிடித்துவிடவேண்டும்
என்று
திட்டம்
போட்டுள்ளார்.
ஆனால்,
நம்பர்
நடிகையின்
கணவருக்கு
இதில்
கொஞ்சமும்
விருப்பம்
இல்லை
என்று
கூறப்படுகிறது.
இதனால்
இருவருக்கும்
இடையே
மனகசப்பு
ஏற்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.
கணவன்
மனைவிக்கு
இடையே
பிரச்சனை
இவ்வாறு
இருக்க
பலே
நடிகர்,
நம்பர்
நடிகையின்
பழைய
ரிலேஷன்ஷிப்
குறித்து
பேசி
குட்டையை
குழப்பி
உள்ளது
குடும்பத்தில்
பிரச்சனையை
பூதாகரமாக்கி
உள்ளது.