Lyricist Hiphop Aadhi
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”தமிழ்” tab_1_content=”அடியே சக்கரகட்டி பாடல் வரிகள்

அடியே சக்கரகட்டி..
நெஞ்சுகுள்ள ஸ்டிக்கர ஒட்டி..
என்னதான் எங்க கூடி போறியோ நீ..
அடியே ஆ ஆ..
அடியே வேணாம்..

ஆ…அடியே சக்கரகட்டி..
நெஞ்சுகுள்ள ஸ்டிக்கர ஒட்டி..
என்னதான் எங்க கூடி போறியோ நீ..

நீதான் என் வெல்லக்கட்டி..
வாடி என் செல்லக்குட்டி..
உன்னதான் உன்னதான் தேடுறேன் நான்..

நானும் தேடி பார்த்தேன்..
உலகம் தாண்டி பார்த்தேன்..
உன்னை போல் அழகியை தான் பார்த்ததில்லடி..

கவித பாடி பார்த்தேன்.. கதகளி ஆடி பார்த்தேன்..
அடியே என்ன கொஞ்சம் பாத்து செல்லடி..

வா என் அஞ்சல.. நா உன்ன கெஞ்சுறேன்..
நீ என்ன கொஞ்சதா வாடி புள்ள..

வா என் அஞ்சல.. நா உன்ன கெஞ்சுறேன்..
காதல் கொஞ்சமா தாடி புள்ள..

வா என் அஞ்சல.. நா உன்ன கெஞ்சுறேன்..
நீ என்ன கொஞ்சதா வாடி புள்ள..

வா என் அஞ்சல.. நா உன்ன கெஞ்சுறேன்..
காதல் கொஞ்சமா தாடி புள்ள..

நா சிரிக்க நீ மொறச்சி என்ன பாக்கும் பொது..
பெண்ணே என் மனசுக்குள் எப்படி இருக்கும்..
புயலோஞ்சு மழை பேஞ்சு வெயில் அடிக்கும்போது..

வீசிடுமே காத்து அடி அதுபோல் இருக்கும்..
தோணவில்ல தோணவில்ல..
என்ன பத்தி எனக்கேதான் தோணவில்ல..
காணவில்ல காணவில்ல..
என் மனசு என்கிட்ட இல்ல இல்ல..

நானும் தேடி பார்த்தேன்.. உலகம் தாண்டி பார்த்தேன்..
உன்னை போல் அழகியை தான் பார்த்ததில்லடி..

கவித பாடி பார்த்தேன்.. கதகளி ஆடி பார்த்தேன்..
அடியே என்ன கொஞ்சம் பாத்து செல்லடி..

வா என் அஞ்சல.. நா உன்ன கெஞ்சுறேன்..
நீ என்ன கொஞ்சதா வாடி புள்ள..

வா என் அஞ்சல.. நா உன்ன கெஞ்சுறேன்..
காதல் கொஞ்சமா தாடி புள்ள..

வா என் அஞ்சல.. நா உன்ன கெஞ்சுறேன்..
நீ என்ன கொஞ்சத்தான் வாடி புள்ள..

வா என் அஞ்சல.. நா உன்ன கெஞ்சுறேன்..
காதல் கொஞ்சமா தாடி புள்ள..” tab_2_title=”English” tab_2_content=”Adiye Sakkarakatti Song Lyrics in English

Adiye Sakkarakatti,
Nenjukula Stickera Otti,
Enatha Enga Kooti Poriyo Nee,
Adiye, Aahan! Adiye, Venam,

Adiye Sakkarakatti,
Nenjukula Stickera Otti,
Enatha Enga Kooti Poriyo Nee?

Neetha Yen Vellakatti,
Vadi En Chellakutti,
Unathan Unathan Theduren Naan,

Nanum Thediparthen,
Ulagam Thandi Parthen,
Unai Pol Azhagiyathan Parthadiladi,

Kavitha Padi Parthen,
Kathakali Adi Parthen,
Adiye Enna Konjam Pathu Selladi,

Vaa Yen Anjala, Na Unna Kenjuren,
Nee Ena Konjatha Vaadi Pulla..
Va Yen Anjala, Na Unna Kenjuren,
Kadhal Konjama, Thadi Pulla..

Naa Sirika Nee Morachi, Ena Paakum Pothu,
Penne Yen Manasukul, Eppadi Irukum..?

Puyalonju Mazha Penju, Veyil Adikumpothu,
Veesidume Kaathu, Adi Athupol Irukum..

Thonavilla, Thonavilla,
Ena Pathi Enakethan Thonavilla..

Kanavilla, Kanavilla,
Yen Manadu Enkita Ila Ila..

Nanum Thediparthen,
Ulagam Thandi Parthen,
Unaai Pol Azhagiyathan Parthadiladi..

Kavitha Padi Parthen,
Kathakali Aadi Parthen,
Adiye Enna Konjam Pathu Selladi..

Vaa Yen Anjala, Na Unna Kenjuren,
Nee Ena Konjatha Vaadi Pulla,
Va Yen Anjala, Na Unna Kenjuren,
Kadhal Konjama, Thadi Pulla..”][/otw_shortcode_tabslayout]

Movie: Meesaya Murukku
Lyrics: Hiphop Tamizha Aadhi
Music: Hiphop Tamizha Aadhi