Lyricist Snehan

கொக்கு மீனை திங்குமா பாடல் வரிகள்

ஓரே ஓரே ஓரே பர்ரா பர்ரா ஜோரே ஜோரே ஜோரே

கொக்கு மீனை திங்குமா இல்லையினா
மீனு கொக்கை முழுங்குமா

ஓரே ஓரே ஓரே பர்ரா பர்ரா
ஜோரே ஜோரே ஜோரே ஆஹா ஓரே ஓரே ஓரே
பர்ரா பர்ரா ஜோரே ஜோரே  ஜோரே ஹே 

கொக்கு மீனை திங்குமா இல்லையினா
மீனு கொக்கை முழுங்குமா

ஆஹா தின்னா பசி அடங்குமா  இல்லையின்னா 
தின்ன தின்ன பசிஎடுக்குமா ஆஹா

பார்க்க பார்க்க தான் நாக்கு ஊருது ஹோய்
பக்கத்துல நீயும் வந்தால் வேர்த்து கொட்டுது ஹோய்

மூட்டை மூட்டையா ஆசை ஏறுது
ஹோய் மூடி வச்சு மூடி வச்சு எடையும் கூடுது ஹோய்

பஞ்சு மூட்டை உன் மேல நான் தீய மூட்டவா
கொத்து கொத்தா முத்தம் போட்டு அனல கூட்டவா

கொக்கு மீனை திங்குமா இல்லையினா
மீனு கொக்கை முழுங்குமா ஆஹா

தின்னா பசி அடங்குமா இல்லையின்னா
தின்ன தின்ன பசிஎடுக்குமா

இடுப்புல எனக்கு இடம் கொஞ்சம் ஒதுக்கு
சடுகுடு ஆட்டம் ஆடி காட்டுறேன்

ஏகப்பட்ட திமிரு உனக்குள்ள இருக்கு
நேரங்காலம் வரட்டும் நான் அடக்கி காட்டுறேன்

தோள் மேலே நான் தூக்கி ஊர் சுற்றவா
வாயோடு வாய் வச்சு சோர் ஊட்டவா
தோள் மேலே நான் தூக்கி ஊர் சுற்றவா
வாயோடு வாய் வச்சு சோர் ஊட்டவா

வெள்ளாடு போல மேயாத என்ன 
உன்னால தன்னால நண்டூருதே ஹையோ 

கொக்கு மீனை திங்குமா இல்லையினா
மீனு கொக்கை முழுங்குமா தின்னு தின்னு 

தின்னா பசி அடங்குமா  இல்லையின்னா 
தின்ன தின்ன பசிஎடுக்குமா தின்னு தின்னு 

பார்க்க பார்க்க தான் நாக்கு ஊருது ஹோய்
பக்கத்துல நீயும் வந்தால் வேர்த்து கொட்டுது ஹோய்

மூட்டை மூட்டையா ஆசை ஏறுது ஹோய்
மூடி வச்சு மூடி வச்சு எடையும் கூடுது ஹோய்

பஞ்சு மூட்டை உன் மேல நான் தீய மூட்டவா
கொத்து கொத்தா முத்தம் போட்டு அனல கூட்டவா

பனை மரம் போல இருக்குற உன்னை 
மரம் கொத்தியாட்டம் கொத்தி பார்க்கவா

தேன் ஆடை போல இருக்குற உன்னை 
தேனியா மாறி தின்னு பார்க்கவா

பதினாறு பிள்ளைக்கு பேர் தேடவா 
ஒதுங்காம பதுங்காம விளையாடவா
பதினாறு பிள்ளைக்கு பேர் தேடவா 
ஒதுங்காம பதுங்காம விளையாடவா

ஹோ வெட்கத்தை விட்டு நீ சொல்லி புட்ட
இப்போதே என் கூத்தை நீ பாரடி 
கொக்கு …… ஆன்

கொக்கு மீனை திங்குமா இல்லையினா
மீனு கொக்கை முழுங்குமா தின்னு தின்னு

தின்னா பசி அடங்குமா இல்லையின்னா
தின்ன தின்ன பசிஎடுக்குமா தின்னு தின்னு

பார்க்க பார்க்க தான் நாக்கு ஊருது
பக்கத்துல நீயும் வந்தா வேர்த்து கொட்டுது

ஓ மூட்டை மூட்டையா ஆசை ஏறுது
மூடி வச்சு மூடி வச்சு எடையும் கூடுது

நான் பஞ்சு மூட்டை உன் மேல நான் தீய மூட்டவா
கொத்து கொத்தா முத்தம் போட்டு அனல கூட்டவா

ஓரே ஓரே ஓரே பர்ரா பர்ரா ஜோரே ஜோரே ஜோரே…
ஓரே ஓரே ஓரே பர்ரா பர்ரா ஜோரே ஜோரே ஜோரே..

Movie: Kovil
Lyrics: Snehan
Music: Harris Jayaraj

Leave a Reply